தொழுகை"உண்மையாகவே குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் இறைநம்பிக்கையாளர்கள் மீது தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது"
                                                                                                               (திருக்குர்ஆன் 4:103)

"குறித்த நேரத்தில் தொழும் தொழுகைதான் அல்லாஹுவிற்கு மிகவும் பிடித்த தொழுகையாகும்."

(ஆதாரம் : முஸ்லிம் )"தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுதால் 27 மடங்கு நன்மை அதிகம் உண்டு"
                                                                                                                    (ஆதாரம் : புஹாரி)
"திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்; அவர்கள் எத்தகையவர்கள் எனில், தங்களுடைய தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கிறார்கள்"

(திருக்குர்ஆன் 23:1,2)"நீங்கள் தொழும்போது அதுவே உங்களுடைய கடைசித் தொழுகையாக இருக்கக்கூடும் என நினைத்துத் தொழுங்கள்"

 (ஆதாரம் : அஹ்மத்)