குறும்படம் மற்றும் ஆவணப்படம்


இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO) தமிழக மண்டலம் சார்பாக "இந்தியாவில் கல்வி" என்கிற தலைப்பில் "குறும்படம் மற்றும் ஆவணப்படம்"  (Short Films & Documentaries) தயாரிப்பதற்கான போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.  இளைய சமூகத்தின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்வு நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் கல்வி, மற்றும் அதற்கான சூழல் குறித்த தங்கள் குறும்படங்களுடன் மாணவர்களும் இளைஞர்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

இளிச்சவாய் முஸ்லிம் கட்சி


  - முனைவர் முஹம்மத் அலி IPS 
 "பேட்டை முதலாளி" என்று செல்லமாக அழைக்கப்பட்டவரும் தோல் வியாபாரத்தில் தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்தவருமான கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள், தமது உடல், பொருள், ஆவி அத்தனையும் இஸ்லாமிய சமூகத்திற்காக அர்ப்பணித்தவர். தமிழகத்தில் மட்டுமல்லாது முஸ்லிம்களை இந்திய அளவில் தலைநிமிர்ந்து நிற்க வைத்த பெருமை படைத்த அப்பழுக்கற்ற அரசியல்வாதி. நாட்டுப்பற்று மிக்கவர். தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி, பகுத்தறிவுப் பகலவன் பெரியார், ஏழைப்பங்காளன் காமராஜர் போன்றவர்களுடன் இணையாகப் பேசப்பட்டவர் காயிதே மில்லத் அவர்கள்.

முஸ்லிம்களுக்கு மூன்று தொகுதி....!


      ஒவ்வொரு முஸ்லிம் கட்சிகளும் தொகுதி வாங்குவது அவர்களது கட்சியில் இருக்கும் மக்களின் அளவிற்கு தானே தவிர மொத்த முஸ்லிம்களுக்கு அல்ல ..!
                                    

கடாபியின் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ். ஐ. ஒ) சார்பில் 4. 3.2011  வெள்ளி அன்று கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டம்