மூன் தொலைக் காட்சி - moon tv



வல்ல அல்லாஹ் தங்களுக்கு அனைத்து நலனும் வளனும்
நல்கியருளத் துஆ செய்கிறோம்.

பல்வேறு சமயச் சகோதரர்களும் தமிழ்த் தொலைக் காட்சி
சேனல்களைச் சொந்தமாக நடத்திவரும் சூழலும், அவர்கள்தம் கருத்துகளை அச் சேனல்களின் வாயிலாக வெளிப்படுத்தும் நிலையும் கண்டு நமது சமுதாயத்தைச் சார்ந்தவர் நடத்தும் சேனல் ஒன்றுகூட பெரிய அளவில் உலகம் தழுவிய வகையில் இல்லையே என்ற குறை வெகுகாலமாகவே தமிழக இஸ்லாமியருக்கு இருந்து வந்தது.

CELL : கதிர்வீச்சிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள


உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தகவல்களை பெறுவதற்கு கைத்தொலைபேசிகள் பயன்படுகின்றன. இதில் உள்ள வசதிகளால் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.

இலட்சிய வாழ்விற்கு இஸ்லாமிய இலக்கியம்


உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கடந்த மே மாதம் 20,21,22, ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெற்றது. அதில் விஷேட பேச்சாளராகக் கலந்து கொண்ட இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் 'இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்' எனும் கருப்பொருளில் உரை நிகழ்த்தினார். நேரத்தைக் கருத்திற் கொண்டு அங்கு சுருக்கமாக நிகழ்த்தப்பட்ட உரையின் முழு வடிவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மாடி வீடுகளும் மழை ஒழுகும் கூரைகளும்


இறைவா நான்….”
இஜட். ஜபருல்லா
இறைவா…!
உன் கருணையில் நான்
கரைந்து கொண்டு இருக்கிறேன்…!

செல்போன் பயன்பாட்டால் கேன்சர் நோய் ஏற்படும்


செல்போன் பயன்படுத்ததாதவர்கள் யாராவது இருக்கிறார்‌களா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்ல அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது. இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோழ் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. 

கல்வி உதவி தொகை :



முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை
வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .

     ஐக்கியப் பொருளாதாரப் பேரவை
    அலி டவர்ஸ்,
    கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு,
    சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445

ம. ம. க. புறக்கணித்தது நியாயமாகப்படவில்லை :


நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி, தான் போட்டியிட்ட மூன்று இடங்களில் இரண்டில் வெற்றி பெற்று தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளது.