புனிதமிக்க ரமலான் மாதம் ஒவ்வொன்றாக நம்மை விட்டு சென்றுகொண்டிருக்கிறது, இனியும் சில நாட்கள் மட்டுமே நமக்காக உள்ளது, அனால் நம்மில் பலர் நோன்பை நோற்பவராக இருந்தாலும் திருக்குர்ஆனுடன் தொடர்பு மிக மிக குறைவாகவே உள்ளது. நேரமில்லை என்ற காரணமும், சரியாக ஓதத் தெரியாது என்ற ஒரு மனநிலையும் நம்மில் பலபேருக்கு உள்ளது.
எங்கே மீடியாக்கள்...?

படப்பிடிப்பின் போது பிரபல நடிகைக்கு கால் சுளுக்கு....
நாட்டின் ஜனாதிபதி, குடும்பத்துடன் கோவா பயணம்...
ஏழு ஆண்டுகளாக காவல் துறைக்கு உழைத்த நாய் மரணம்...
மழை வேண்டி கழுதையை மனம் முடித்த வாலிபர்...
அழகிப் போட்டிக்கு பங்கு பெற முடியாத நடிகை கதறல்...
இன்னும்... இன்னும்...
சொல்லிக் கொண்டே போகலாம்
இன்றைய சூடான செய்திகள்.
இன்றைய சூடான செய்திகள்.
Posted by
islamvision
சென்னை மக்காஹ் மஸ்ஜிதில் நடந்தது என்ன? (வீடியோ)

சென்னை மக்காஹ் மஸ்ஜிதில் கடந்த வாரம் ( 06.07.2012 ) ஜும்மா மேடையில் முஸ்லி யார்? என்ற தலைப்பில் மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மௌலவி சம்சுதீன் காசிமி அவர்கள் உரை நிகழ்த்தியுள்ளார், அந்த ஜுமுஆவில் முஸ்லிம் சமூகத்தில் தலைவிரித்தாடும் அனாசாரங்கள், புதுமைகள், ஷிர்க், பித்அத் பற்றி ஆதாரபூர்வமான ஹதிஸ்களுடன் வரலாற்று ஆதாரங்களுடன் எடுத்துக்கூறினார்.
Posted by
islamvision
Subscribe to:
Posts (Atom)