தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மை மதத்தினராக குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பார்சிகள் சார்ந்த மாணவ – மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பிற்கான உதவித்தொகை அறிவிக்கப்படுள்ளது.
M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு :
அண்ணாபல்கலை கழகத்தில் M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலை கழகங்களில் M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு வரும் 05.06.2011 அன்று நடத்தப்படுகின்றது (இன்ஷா அல்லாஹ் ) அதற்க்கான விண்ணப்படிவம் விணியோகிக்கப்பட்டு வருகின்றது. இதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது
M.Sc. M.Phil நுழைவு தேர்வை பற்றிய விபரங்கள்
Posted by
islamvision
முஸ்லிம்கள் வாக்களிப்பது கடமையா?
தமிழகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில்
6 விழுக்காடு என அரசுப் பதிவேடு கூறுகின்றது. அதாவது 6 .5 கோடி மக்கள் தொகையில் 39 லட்சம் பேர் முஸ்லிம்கள்.
6 விழுக்காடு என அரசுப் பதிவேடு கூறுகின்றது. அதாவது 6 .5 கோடி மக்கள் தொகையில் 39 லட்சம் பேர் முஸ்லிம்கள்.
இவர்களில் வாக்குரிமை உள்ள முஸ்லிம்கள் மட்டும் 40 சதவீதம். தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 90 முதல் 95 தொகுதிகள் முஸ்லிம்களின் வாக்குகள் மூலம் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யும் தொகுதிகளாகும்.
Posted by
islamvision
குறும்படம் மற்றும் ஆவணப்படம்
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO) தமிழக மண்டலம் சார்பாக "இந்தியாவில் கல்வி" என்கிற தலைப்பில் "குறும்படம் மற்றும் ஆவணப்படம்" (Short Films & Documentaries) தயாரிப்பதற்கான போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது. இளைய சமூகத்தின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்வு நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் கல்வி, மற்றும் அதற்கான சூழல் குறித்த தங்கள் குறும்படங்களுடன் மாணவர்களும் இளைஞர்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.
Posted by
islamvision
Subscribe to:
Posts (Atom)





