தமிழகத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைத்து விடும்


விஸ்வரூபம் திரைப்படம் -

இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கவல்ல விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டுமென அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் அடங்கிய முஸ்லிம் கூட்டமைப்பு தலைவர்கள் இன்று தமிழக உள்துறைச் செயலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

விஜய்யின் படம் துப்பாக்கி என்றால் கமலின் படம் பீரங்கி !


விஸ்வரூபம் திரைப்படம் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்! இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு கோரிக்கை

குரான் வைத்திருப்பவர்கள் தீவிரவாதிகள், தொழுபவர்கள் தீவிரவாதிகள், முஸ்லிம்கள் இரக்கமில்லாதவர்கள், அன்பில்லாதவர்கள், என்றெல்லாம் விஸ்வரூபம் படத்தில் சித்தரிக்கப்படுகிறது.

ரிஸானா நனைந்தாள் உலகம் அழுதது. ஏன்?


‘ரிஸானா நபீக்’ உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பெயர்… நீதி சரிந்ததா? நிமிர்ந்ததா? என்று நீதியே இல்லாத உலகம் பேசிய பேசுபொருளின் கரு… இந்தச் சிறிய வயதில் முழு உலகையும் தன் பக்கம் ஈர்த்த சாதனையின் சொந்தம். ஏன் ரிஸானா இவ்வளவு பிரபல்யமானாள்? இலங்கையின் ஒரு மூலையில் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த அந்த சின்னவளை உலகம் ஏன் இவ்வளவு தூரம் தலைநிமிர்ந்து நோக்கியது. அந்த அதிசயம் நிகழ்ந்ததற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. ஆம் ரிஸானாவின் விடயத்தில் ஷரீஆ நீதி சம்பந்தப்பட்டிருக்கிறது அவ்வளவுதான்.

ரிஸானா நபீக் விவகாரம்:

அன்புள்ள இஸ்லாமியச் சகோதரர்களுக்கு ஒரு அவசர மடல்..!

ரிஸானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது என்ற செய்தி கேட்டு நான் உணர்விழந்து போனேன். செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்றுதான் முதலில் பிராத்தித்தேன். ஆனால் என் நம்பிக்கைதான் பொய்யானது.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்வதைத்தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு.

நெஞ்சள்ளித் தந்த தாயே!

- அஞ்சல் செய்யாத கடிதம்

ம்மா...!
என்னுயிர் சுமந்தவளே...‘ம்மா’ என்று சொல்லக்கூட நா தழுதழுக்கிறது!
நெஞ்சள்ளித் தந்த தாயே...-உன்னில்
நெருப்பள்ளிக் கொட்டிவிட்ட பாவியம்மா நான்.

மாதரைக் காப்போம் :

- டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது

நகையணிந்த நங்கை நள்ளிரவில் நடுத்தெருவில் பாதுகாப்பாக நடமாட முடிந்த நாளே இந்தியாவுக்கு சுயராஜ்யம் கிட்டிய நாள் - அண்ணல் காந்தியடிகள்''.
சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் இனத்திற்குப் பாதுகாப்பு தராத சமூகத்தை சுதந்திரம், கண்ணியம், மனிதநேயம் உள்ள சமுதாயம் என்று சொல்ல முடியாது.