பெண் சிசுவைக் கொன்ற தந்தைக்கு தூக்கு ;
பெண் சிசுக் கொலை புரிந்த தந்தை ஒருவருக்கு உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சியாபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் என்ற நபர் பிறந்த மூன்றே நாளான தனது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற குற்றத்துக்காக இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
Posted by
islamvision
உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா?
*40 *முதல் *60* வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.
Posted by
islamvision
Subscribe to:
Posts (Atom)






