ஐவேளை தொழுகையை கற்றுத் தந்த இஸ்லாம் , நோன்பு நோற்க சொன்ன இஸ்லாம், இன்ன பிற கடமைகளை நிறைவேற்ற சொன்ன இஸ்லாம் மக்களிடையே நடந்து கொள்ளும் முறையையும், கையாளக்கூடிய விதத்தையும் சொல்லாமல் விட்டிருக்குமா? இஸ்லாம் சிறு சிறு விஷயங்களைக் கூட சொல்லாமல் விட்டுவிடவில்லை. சிரிப்பதும் சிந்திப்பதும், உண்ணுவதும், உறங்குவதும் என்று வாழ்க்கையினுடைய எல்லா அம்சங்களிலும் வழிகாட்டுகிறது.
islamicvision
தலைவர்களின் வழிகாட்டுதல்களும், தொண்டர்களின் கட்டுக்கோப்பும்...
ஐவேளை தொழுகையை கற்றுத் தந்த இஸ்லாம் , நோன்பு நோற்க சொன்ன இஸ்லாம், இன்ன பிற கடமைகளை நிறைவேற்ற சொன்ன இஸ்லாம் மக்களிடையே நடந்து கொள்ளும் முறையையும், கையாளக்கூடிய விதத்தையும் சொல்லாமல் விட்டிருக்குமா? இஸ்லாம் சிறு சிறு விஷயங்களைக் கூட சொல்லாமல் விட்டுவிடவில்லை. சிரிப்பதும் சிந்திப்பதும், உண்ணுவதும், உறங்குவதும் என்று வாழ்க்கையினுடைய எல்லா அம்சங்களிலும் வழிகாட்டுகிறது.
Posted by
islamvision
ரஜினிகாந்த் அவர்களுக்கு தமுமுக தலைவர் கடிதம்:
இஸ்லாமியர்களின் நண்பராக விளங்கும் திரு. ரஜினிகாந்த் அவர்கள், தனது ஆருயிர் நண்பர் திரு. கமலஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டிருக்கும் தடையை கவனத்தில் கொண்டு, இஸ்லாமிய சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியிருக்கிறார்.
அன்புச் சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் பண்பட்ட மனிதர், ஆன்மீகவாதி. யாரையும் காயப்படுத்தும்படி பேசாதவர். அவரது திரைப்படங்களில் கூட எந்த ஒரு தனி மனிதரையும் சமூகத்தையும் தாக்கி வசனமோ காட்சிகளோ இடம்பெறாது.
Posted by
islamvision
எது சரியான வழி. சிறப்பான வழி. வெற்றிகரமான வழி..?
தமிழகத்தில் விஸ்வரூபம் படம் ஓடாது என்று பி.ஜெய்னுலாப்தீன் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் சொல்லிக் கொண்டிருந்தார். ஜெய்னுலாப்தீன் வடிவில் பால்தாக்கரேயைப் பார்த்தேன். இந்த அறிவிப்பும் மிரட்டலும் முட்டாள்தனமானது. கண்டிக்கத்தக்கது. வேடிக்கையானது.
அமைதியை விரும்புகின்ற, கடினமாக உழைக்கின்ற, அப்பாவியான தமிழக முஸ்லிம்கள் மீது சேறும் கல்லும் வாரி இறைத்திருக்கின்றார் கமல் ஹாஸன். கமல் கண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் ஒட்ட நறுக்கப்பட வேண்டும் என்பதிலும் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை.

ரிஸானா நனைந்தாள் உலகம் அழுதது. ஏன்?
‘ரிஸானா நபீக்’ உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பெயர்… நீதி சரிந்ததா? நிமிர்ந்ததா? என்று நீதியே இல்லாத உலகம் பேசிய பேசுபொருளின் கரு… இந்தச் சிறிய வயதில் முழு உலகையும் தன் பக்கம் ஈர்த்த சாதனையின் சொந்தம். ஏன் ரிஸானா இவ்வளவு பிரபல்யமானாள்? இலங்கையின் ஒரு மூலையில் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த அந்த சின்னவளை உலகம் ஏன் இவ்வளவு தூரம் தலைநிமிர்ந்து நோக்கியது. அந்த அதிசயம் நிகழ்ந்ததற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. ஆம் ரிஸானாவின் விடயத்தில் ஷரீஆ நீதி சம்பந்தப்பட்டிருக்கிறது அவ்வளவுதான்.
Posted by
islamvision
Subscribe to:
Posts (Atom)